Photo Stories
World Breast Cancer Awareness Month: Sri Ramakrishna Hospital, Coimbatore released an awareness animation video for the first time in India.
SimpliCity News Team · 03 Oct 2023
உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு கோவை ஶ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இந்தியாவில் முதன்முறையாக விழிப்புணர்வு அனிமேஷன் கார்ட்டூன் வீடியோ வெளியீடு செய்தனர். இடம்: ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, கோவை